அலசல்

நான் அவ்வப்போது நாட்டு நடப்பை தெரிந்துகொள்வேன், தெரிந்து கொண்டதை நாள் முழுக்க பேசுவேன், என் நண்பர்கள் ஓடும் அளவுக்கு பேசுவேன்!! இப்போது அடிக்கடி பேசுவதை தவிர்ப்பதற்காக  இணையதளத்தில் பதிவு செய்ய வந்து விட்டேன்!!   இனி உங்கள் பாடு...........