அனுபவம்

நான் எதையும் ஆராய்ந்து பார்ப்பவள், ரசித்து பார்ப்பவள் என்றும் சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்தது என் குடும்பம். அர்த்தத்துடன் வாழ்வது எனக்கு மிகவும் பிடிக்கும், ஒவ்வொரு நொடியும் எனக்கானது, என்னால் எவ்வளவு சுவைக்க முடியுமோ அவ்வளவு சுவைக்கிறேன்!! அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் - "என்னால் முடிந்தவரை".