சமையல்

சமையலில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, அதனால் யார் 'சமைப்பேன்' என்று சொன்னாலும் உடனே அவர்களுடைய special என்ன என்று கேட்டு தெரிந்து நானும் செய்து பார்த்துவிடுவேன். அவாறு சமைத்ததில் சில நன்றாகவும் இருந்ததுண்டு. அவற்றை மட்டும் பதிவு செய்கிறேன். நீங்களும் செய்து பார்த்து நன்றாக இருந்தால் எனக்கு சொலுங்கள்.